கேளக்கியர் சித்தர் செய்யும் அற்புதங்கள்
யூ டியூப் சேனலில் கேளக்கியர் சித்தர் பற்றியும் அவரது அருள் கிடைப்பது பற்றியும் பார்த்து நானும் கேளக்கிய சித்தரை வணங்க ஆரம்பித்தேன். என்ன ஒரு ஆச்சர்யம். இந்த வேலை எப்படி நடக்க போகிறது என்று நினைத்து கொண்டு இருந்த விஷயங்கள் அதுவாக நடக்க ஆரம்பித்தன. எனக்கு இன்னும் நம்பிக்கை அதிகமாகியது. எனக்கு பயிற்சிக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. வருமானம் கூடிக் கொண்டு வருகிறது. இதை மகிழ்ச்சியாக அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். சரி, கேளக்கியர் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா ? இந்த மந்திரத்தை காலையில் 108 முறை சொல்லி வாருங்கள். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ முழு நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். புலால், மாமிசம் சாப்பிடுவதை நிறுத்துங்கள். அதிசயங்களை உணருங்கள். அனைவர்க்கும் நல்லதே நடக்கட்டும் A.Shanmugasundaram Chennai 98404 85595